Saturday, February 26, 2022

Mother

 This is a poem that I wrote. I also tried to translate it into Tamil. Please enjoy.


My Mother, of the dark hue and flashing eyes

Gives out a laugh of sheer joy.

Her tresses flow hither and thither, 

Her ornaments, in a disarray. 

Drunk on wine and blood, 

She dances wildly in the cremation grounds. 

Again and again, She dances

Thaam Thakita Thaam

My Father, clad in the skins of the tiger

Sits and looks at Her with love.

She fills His Heart and half of His body

She calls out to Him to join Her

“Come, Shiva!” She says and His Name 

On Her lips thrills Him. 

Together, They dance in bliss 

And, everything dances with Them. 



கருநீல உடலுடன்வெட்டும் விழிகள் கொண்ட என் அன்னைவாய் விட்டு சிரிக்கிறாள்.

அவள் கேசம் இங்கும் அங்கும் பாய்கிறது

அவள் அணிகலன்களோசீர் அற்ற நிலையில்.

மதுவும் உதிரம் கொடுத்த போதையில்

ஸ்மஷானத்தில் தன்னை மறந்து ஆடுகிறாள்

மீண்டும்மீண்டும் அவள் ஆடுகிறாள்

தாம் தகிட்ட தாம்.

புலி தோல் உடுத்திய என் அய்யன், 

அங்கு அமர்ந்துகாதல் கொண்ட கண்களால் நோக்குகிறார்

தன் இதயத்தையும்சரி பாதி உடலையும் ஆட்கொண்டவள் அவள்.

தன்னுடன் சேர்ந்து ஆடும்படி அன்னை அழைக்கிறாள்.

வாசிவா!” அவள் சொல்கிறாள்ன் பெயரை அவள் உதடுகள் உச்சரிப்பதை கேட்டு பூரிப்பு அடைகிறார்சன்.

இருவரும் ஆனந்தத்தில் ஆடுகின்றனர்.

அவர்களுடன் சேர்ந்து அனைத்தும் ஆடுகிறது.


No comments: